ஈழத்தமிழர்களின் கலாசார தலைநகரான யாழ்ப்பாணத்திற்கான நான்கு நாட்கள் மூன்று இரவுகள் கொண்ட ஆன்மீக கலாசார சுற்றுலா.
Package Details
Check In @ Neithal Beach Ciry
மதிய உணவு
திருவாசக அரண்மனை
சிவபூமி அருங்காட்சியகம்
யாழ்ப்பாணம் பொதுநூலகம்
மணிக்கூட்டுக்கோபுரம்
ஒல்லாந்தர் கால யாழ்ப்பணம் கோட்டை
நல்லூர் கந்தசுவாமி ஆலயம் (அலங்காரக் கந்தன்)
றியோ குளிர்களியகம்
இரவு உணவு
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம்
மதிய உணவு
மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயம்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம்
நகுலேஸ்வரம் – கீரிமலை தீர்த்தம்
இரவு உணவு
காலை உணவு
நிலாவரை
செல்வச்சன்நிதி முருகன் ஆலயம் (அன்னதானக் கந்தன்)
வல்வெட்டித்துறை வெளிச்சவீடு – இலங்கையின் வடமுனை
மதிய உணவு
சங்கிலியன் தோப்பு / சங்கிலியன் அரண்மனை (மந்திரிமனை)
யமுனா ஏரி
யாழ் சந்தை
யாழ் வளைவு / நல்லூர் வளைவு
இரவு உணவு
நல்லூர் கந்தசுவாமி ஆலய அதிகாலை தரிசனம்
காலை உணவு
Check Out From Neithal Beach City
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான பயணம்.